Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விபூதியை மூன்று கோடுகளாக இடுவது ஏன்? பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா? பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா?
முதல் பக்கம் » துளிகள்
சுபிட்சமுடன் வாழ பரிகாரம்
எழுத்தின் அளவு:
சுபிட்சமுடன் வாழ பரிகாரம்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2019
04:07

காசி விஸ்வநாதர் கோயிலில் தினமும் இரவில் அர்த்தஜாம பூஜையில் ஜபிக்கும் ஸ்லோகம் இது. இதை நடராஜர் வழிபாட்டுக்குரிய ஆனி திருமஞ்சனத்தன்று (ஜூலை8) சொன்னால் சுபிட்சம் உண்டாகும். திங்கட்கிழமைகளில் சொல்ல மனவலிமை அதிகரிக்கும்.  

மன்மாதா ஸஸி சேகரோ மம பிதா ம்ருத்யுஞ்ஜயோ
மத்குரு:
ந்யக்ரோதத்ரும மூலவாஸாஸிகோ மத் ஸோதர:
ஸங்கர:
மத்பந்துஸ் த்ரிபுராந்தகோ மம ஸகா கைலாஸ
சைலாதிப:
மத்ஸ்வாமீ பரமேஸ்வரோ மம கதி: ஸாம்ப:
ஸிவோ நேதர:

பொருள்: பிறைசூடிய சிவனே என் தாய். எமனை வென்ற ஈசனே என் தந்தை. ஆலமரத்தடியில் தட்சிணாமூர்த்தியே எனக்கு ஆசான். மங்களத்தை அருளும் மகாதேவனே என் சகோதரன். திரிபுர சம்ஹாரம் செய்த ருத்ரனே எனக்கு உறவினர். கைலாய மலையின் அதிபரே என் தோழர். பரமேஸ்வரனே என் தெய்வம். அம்பிகையுடன் அருள்புரியும் உமாமகேஸ்வரா!  உம்மை விட்டால் வேறு கதி எனக்கு இல்லை. சுபிட்சமாக வாழ நீயே அருள்புரிய வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar