Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அடம் பிடிக்கும் குழந்தைகளைத் ... அம்மனுக்கு பிடித்த ஆடி அம்மனுக்கு பிடித்த ஆடி
முதல் பக்கம் » துளிகள்
குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்கும் அம்மன்
எழுத்தின் அளவு:
குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்கும்  அம்மன்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
03:07

குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே  பணிகளைத் தொடங்குவர்.  குலதெய்வம் என்பது தாய், தந்தையைப் போல, நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகும். சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுவர். சிலருக்கு குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும். இதனால் சோதனைகள் ஏற்படும் போது தெய்வ குற்றமாக இருக்குமோ என வருந்துவதுண்டு.  இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபட, அகத்தியர் பூஜித்த வனதுர்க்கை கோயில் கதிராமங்கலத்தில் உள்ளது.  கும்பகோணம் அருகிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3கி.மீ.,’கதிர் வேய்ந்த மங்கலம்’ என்று கவிச்சக்கர வர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார். பெயருக்கேற்ப கதிரவனின் கதிர்கள், அம்பிகையின் மீது படுவதால் இந்த துர்கைக்கு’ஆகாச துர்கை’ என்றும் பெயருண்டு. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் வன துர்கையை வழிபடுவது சிறப்பு.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar