Special supplement · Part 3 · page 69 · 156 / 159
பெயரளவில் தெரிந்தும் கிடைக்காத நூல்கள்
அண்ணாமலை செட்டியார் - மதுரை மீனாட்சியம்மன் புகழ்ச்சி மாலை
- அண்ணாமலை முதலியார் - மதுரை வெண்பா மாலை
- அரசன் ச.சண்முகனார் - மாலை மாற்று, மதுரை சிலேடை வெண்பா
- ராம. அருணாசலம் செட்டியார் - மீனாட்சியம்மன் பதிகம்.
- ஆனந்த கவிராயர் - மதுரைப் பதிற்றுப்பத்து அந்தாதி.
- ராமசாமி கவிராயர் - மதுரைக்காதல், அங்கயற் கண்ணியம்மை மீது கண்மணி மாலை, மதுரை சோமசுந்தரர் தெய்வசிகாமணி மாலை. மதுரை அங்கயற் கண்ணியம்மை அலங்காரம்,
- ராமலிங்கம் பிள்ளை - மதுரை நாயகி மாத மாலை
- ஏகாம்பர நாத முதலியார்- மதுரை வீர அலங்காரம்.
- கந்தசாமிக்கவிராயர் - சொக்கநாதர் இருநாக பந்தம்
- கவிக்குஞ்சர பாரதி - கயற்கண்ணி மாலை, மீனாட்சியம்மன் அடைக்கல மாலை
- கனக சபை நாயகர் - மதுரை பதிற்றுப்பத்து அந்தாதி.
- கிருஷ்ண அய்யர் கோவை - மீனாட்சியம்மன் கும்மி.
- குமர வேடு முதலியார்- மீனாட்சி பஞ்ச ரத்னம்
- கோவிந்த பாரதி - கூடற்பதிகம்
- து. ஜகன் நாத அய்யர் - மீனாட்சியம்மன் இரட்டை மணி மாலை
- ஞானந்த சுவாமி - மதுரை மீனாட்சியம்மை ஊஞ்சல்
- ராய. சொக்கலிங்கம் - மதுரை சித்தி விநாயகர் இரட்டை மணி மாலை
- சொக்கநாதபிள்ளை - மதுரை மீனாட்சி அம்மை பஞ்ச ரத்தினம்
- சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர் - மதுரை மீனாட்சியம்மை கொம்மைத் தமிழ்ப்பாட்டு
- சுப்பிரமணிய அய்யர் சுவீசுவரர் - மீனாட்சியம்மை ஊசல், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆசிரிய விருத்தம்
- நல்லசிவன் பிள்ளை - மதுரை சொக்கநாதர் வருக்கக் கோவை
- நாகலிங்கம் பிள்ளை - மதுரை சொக்கநாதர் திருவிளையாடல் அம்மானை.
- ச.நெல்லையப்ப பிள்ளை - சோம சுந்தரேசுவரர் பதிகம்.
- பால சுப்பிரமணிய ஐயர் - மீனாட்சி சுந்தரேசுவரர் இரட்டை மணி மாலை
- வேம்பத்தூர் சிலேடை புலி பிச்சுவையர் - மதுரை நீரோட்ட யமக வந்தாதி.
- பெரிய சரவணப் பெருமாள் கவிராயர் - மதுரை சொக்கநாதர் பண விடுதாது.
- மதுரைப்பிள்ளை மதுரை - வெண்பா மாலை -
- மாணிக்கவாசக தம்பிரான் - மதுரை மீனாட்சியம்மை பதிகம்.
- வைரக்கண் வேலாயுத முதலியார் - மதுரை மாலை
- சிதம்பரம் பாரதி - மதுரை மீனாட்சியம்மை பல சந்திக் கும்மி.
- சரவணப்பெருமாள் கவிராயர் - கயற்கண்ணி மாலை, மதுரை சிலேடை வெண்பா.