மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 69 · 156 / 159

பெயரளவில் தெரிந்தும் கிடைக்காத நூல்கள்

அண்ணாமலை செட்டியார் - மதுரை மீனாட்சியம்மன் புகழ்ச்சி மாலை

  1. அண்ணாமலை முதலியார் - மதுரை வெண்பா மாலை
  2. அரசன் ச.சண்முகனார் - மாலை மாற்று, மதுரை சிலேடை வெண்பா
  3. ராம. அருணாசலம் செட்டியார் - மீனாட்சியம்மன் பதிகம்.
  4. ஆனந்த கவிராயர் - மதுரைப் பதிற்றுப்பத்து அந்தாதி.
  5. ராமசாமி கவிராயர் - மதுரைக்காதல், அங்கயற் கண்ணியம்மை மீது கண்மணி மாலை, மதுரை சோமசுந்தரர் தெய்வசிகாமணி மாலை. மதுரை அங்கயற் கண்ணியம்மை அலங்காரம்,
  6. ராமலிங்கம் பிள்ளை - மதுரை நாயகி மாத மாலை
  7. ஏகாம்பர நாத முதலியார்- மதுரை வீர அலங்காரம்.
  8. கந்தசாமிக்கவிராயர் - சொக்கநாதர் இருநாக பந்தம்
  9. கவிக்குஞ்சர பாரதி - கயற்கண்ணி மாலை, மீனாட்சியம்மன் அடைக்கல மாலை
  10. கனக சபை நாயகர் - மதுரை பதிற்றுப்பத்து அந்தாதி.
  11. கிருஷ்ண அய்யர் கோவை - மீனாட்சியம்மன் கும்மி.
  12. குமர வேடு முதலியார்- மீனாட்சி பஞ்ச ரத்னம்
  13. கோவிந்த பாரதி - கூடற்பதிகம்
  14. து. ஜகன் நாத அய்யர் - மீனாட்சியம்மன் இரட்டை மணி மாலை
  15. ஞானந்த சுவாமி - மதுரை மீனாட்சியம்மை ஊஞ்சல்
  16. ராய. சொக்கலிங்கம் - மதுரை சித்தி விநாயகர் இரட்டை மணி மாலை
  17. சொக்கநாதபிள்ளை - மதுரை மீனாட்சி அம்மை பஞ்ச ரத்தினம்
  18. சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர் - மதுரை மீனாட்சியம்மை கொம்மைத் தமிழ்ப்பாட்டு
  19. சுப்பிரமணிய அய்யர் சுவீசுவரர் - மீனாட்சியம்மை ஊசல், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆசிரிய விருத்தம்
  20. நல்லசிவன் பிள்ளை - மதுரை சொக்கநாதர் வருக்கக் கோவை
  21. நாகலிங்கம் பிள்ளை - மதுரை சொக்கநாதர் திருவிளையாடல் அம்மானை.
  22. ச.நெல்லையப்ப பிள்ளை - சோம சுந்தரேசுவரர் பதிகம்.
  23. பால சுப்பிரமணிய ஐயர் - மீனாட்சி சுந்தரேசுவரர் இரட்டை மணி மாலை
  24. வேம்பத்தூர் சிலேடை புலி பிச்சுவையர் - மதுரை நீரோட்ட யமக வந்தாதி.
  25. பெரிய சரவணப் பெருமாள் கவிராயர் - மதுரை சொக்கநாதர் பண விடுதாது.
  26. மதுரைப்பிள்ளை மதுரை - வெண்பா மாலை -
  27. மாணிக்கவாசக தம்பிரான் - மதுரை மீனாட்சியம்மை பதிகம்.
  28. வைரக்கண் வேலாயுத முதலியார் - மதுரை மாலை
  29. சிதம்பரம் பாரதி - மதுரை மீனாட்சியம்மை பல சந்திக் கும்மி.
  30. சரவணப்பெருமாள் கவிராயர் - கயற்கண்ணி மாலை, மதுரை சிலேடை வெண்பா.
விளம்பரம்
விளம்பரம்
மேலே
விளம்பரம்