இருமுடியில் வைக்க வேண்டிய பொருட்கள்: மஞ்சள் பொடி–100 கிராம் (மலை நடை பகவதி, மஞ்ச மாதாவுக்காக), சந்தனம், குங்குமம், நெய் தேங்காய்–1, பசு நெய், விடலைத் தேங்காய் (எரிமேலி, சபரிபீடம், சரங்குத்தி, பதினெட்டாம்படி ஆழி), சிறிய பன்னீர் பாட்டில், கற்பூரம், பச்சரிசி, பின் மூடியில் சமையலுக்கு தேவையான பொருட்களை குறைந்தளவு எடுத்துக் கொள்ளலாம்.