Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமாவாசையை முன்னிட்டு உடுமலை ... கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் திருப்பலி; தவக்காலம் தொடக்கம் கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாம்பல் புதன்; தவக்காலம் துவக்கமாக நெற்றியில் சிலுவையிட்டு வழிபட்ட கிறிஸ்தவர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாம்பல் புதன்; தவக்காலம் துவக்கமாக நெற்றியில் சிலுவையிட்டு வழிபட்ட கிறிஸ்தவர்கள்

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
12:02

புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் நெற்றியில் சிலுவையிட்டு வழிபட்டனர்.


சர்ச்களில் சாம்பல் புதனையொட்டி தவக்காலம் துவக்கமாக சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் முதல் 40 நாட்கள் நோன்பு மேற்கொள்வர். இதன் 7 வெள்ளிக்கிழமைகளில் 14 திருப்பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடுகளையும் நடத்துவர். சாம்பல் புதனை முன்னிட்டு நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை துவங்கினர் கிறிஸ்தவர்கள். இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து அசைவ உணவுகளை தவிர்த்து ஏழை எளியோருக்கு உணவு வழங்குவர். திருமணம் மற்றும் ஆடம்பர நிகழ்ச்சிகள் நடைபெறாது. 40 நாட்களிலும் சிலுவை பாதத்தை நினைவு கூரும் ஆராதனை ஆலயங்களில் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar