மதுரை சேவுகப்பெருமாள் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்ஸம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2019 02:11
மதுரை: அண்ணாநகர் சேவுகப்பெருமாள் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்ஸவத்தின் முதல் நாளான நேற்று (நவம்., 24ல்) சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.