Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் மழை: பக்தர்களுக்கு தடை வீர ஆஞ்சநேயருக்கு லட்சுமி நரசிம்ம சுதர்சன ஹோமம் வீர ஆஞ்சநேயருக்கு லட்சுமி நரசிம்ம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடனபாதேஸ்வரர் கோவிலில் ருத்ர ஹோமம்
எழுத்தின் அளவு:
நடனபாதேஸ்வரர் கோவிலில் ருத்ர ஹோமம்

பதிவு செய்த நாள்

26 நவ
2019
12:11

நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காக, தேனி சித்பவானந்தா ஆசிரமம் ஆனந்த சுவாமிகள் முன்னிலையில் ருத்ர ஹோமம் நடந்தது.

நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவிலில், கார்த்திகை சோமவாரம் விழா நடந்தது. தேனி வேதபுரி சுவாமி சித்பவானந்தா ஆசிரமம் ஆதிகுரு ஸ்ரீப்ரக்ஞா தட்சிணாமூர்த்தி வித்யாபீடம் ஓம்கார ஆனந்த சுவாமிகள் முன்னிலையில் உலக நன்மைக்காகவும், கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற வேண்டியும் ருத்ர ஹோமம் நடந்தது.ஆசிரமத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டவர்கள் ருத்ர பாராயணம் ஹஸ்த்ர ஹோமம், சாந்தி ஹோமம் செய்தனர் நடனபாதேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் செய்து தீபாராதனை செய்யப்பட்டது. நடனபாதேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar