Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மடத்துக்குளம் சோழர் வரலாறு பேசும் ... நடுவீரப்பட்டு அருகே சுப்பரமணியர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
02:12

அவிநாசி:சேவூர், கனடாங்குளம் புதுார் அருள்மிகு விநாயகர், மாரியம்மன், கருப்பராயன் கோவில், கும்பாபிஷேக விழா நடந்தது.கோவிலில், கடந்த, 29ம் தேதி விழா துவங்கியது. தின மும், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று, (டிசம்., 2ல்)அதிகாலை, 4:00 மணிக்கு யாக சாலை பூஜை, திரவியாகுதி, பூர்ணாகுதி நடந்தது.

தொடர்ந்து, காலை, 6:30 மணிக்கு, விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.அதன்பின், தீபாராதனை, தசதரிசனம், தசதானம், மகா தீபாராதனை ஆகிய வை நடந்தன. பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, கோவை கருத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம் நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar