கருப்பு உளுந்து – ஒரு கப், (ஒன்றிரண்டாக உடைத்தது) மிளகுப்பொடி – ஒரு டீ ஸ்பூன் சீரகப் பொடி – ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: கருப்பு உளுந்தை 20 நிமிடம் ஊற வைத்து, தோலுடன் அரைத்து மிளகுப்பொடி, சீரகப்பொடி சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்யைக் காய வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும். உப்பிலியப்பர் கோயிலில் இந்த உப்பில்லாத வடை சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.