Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எங்கும் ஒலிக்கும் ராம நாமம்! அர்ஜுனன் கேட்ட வரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தெரிந்து கொள்ளுங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2012
02:04

ரிக் வேத காலத்தில் கோயில்கள் கிடையாது. யாக சாலைகளே இருந்தன. அவையே பிறகு கோயில்கள் ஆயின. இந்திரன், வருணன் பிரதான தேவதைகளாகக் கருதப்பட்டனர். தாய்லாந்து அரசரின் அரசுமுத்திரை விஷ்ணுவின் வாகனமான கருடன். அரசன் பட்டமேற்கும் சமயம் திருப்பாவை, திருவெம்பாவை, தேவாரம் ஓதப்படுகின்றன. கிருஷ்ணபரமாத்மாவின் ஜாதகத்தைக் கணித்தவர் சாண்டில்ய மஹரிஷி நாரதரின் அவதாரமே புரந்தர தாஸர் என்கிறார்கள். முற்கால மங்கோலிய இனத்திற்கு ஹரிவர்சா(பாரத வர்சாபோல) என்னும் பெயரும் உண்டு. தத்தாத்ரேயரின் அனுபவங்களின் சாரமான வேதாந்த விஷயங்கள் அவதூத கீதை அவரது மற்றொரு நூல் ஜீவன் முக்தகீதை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

அருளைத் தேடு செப்டம்பர் 28,2026

கிரீடம் செய்ய கொடுத்த தங்கத்தை முழுமையாக பொற்கொல்லர் பயன்படுத்தினாரா என அறிய விரும்பினார் மன்னர் ... மேலும்
 

உயர்ந்தவன் செப்டம்பர் 28,2026

* கோபம் இல்லாதவன் உயர்ந்தவன். * அறிவுக்கு வேலை கொடு. கோபம் வராது.  * மனஅமைதி பெற ஆசைகளை கட்டுப்படுத்து. ... மேலும்
 

அலட்சியம் ஏன் செப்டம்பர் 28,2026

தெருவில் போய்க் கொண்டிருந்த அறிஞர் டயோஜனிஸ் திடீரென பைத்தியம் போல சிரித்தார்.  அதைக் கண்டு ... மேலும்
 

குலை நடுங்கியது ஏன் செப்டம்பர் 28,2026

பழக்கடை வாசலில் நின்று அலைபேசியில் ஸ்பீக்கர் மூலம் சார்லஸ் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசுவது ... மேலும்
 

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar