Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனக்கஷ்டம், பணக்கஷ்டம் தீர என்ன ... நல்லவர்களுக்கு வெற்றி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
என்ன தவம் செய்தார்களோ
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2026
10:04

யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் வந்துவிடும். பசி வந்ததும் கிருஷ்ணனும், அவனது நண்பர்களும் மதிய உணவு சாப்பிட வட்டமாக உட்காருவர்.  

வெண்ணெய், பால், தயிர், பழங்களால் ஆன உணவுகளை இலைகளில் வைத்து உண்ணத் தொடங்குவர். கேலியும், கிண்டலுமாக சிரித்து மகிழும் அவர்களை கண்ட வானுலக தேவர்கள், ‘இவர்கள் என்ன தவம் செய்தார்களோ? இந்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லையே’ என ஏங்குவர். ஆயிரம் இதழ் கொண்ட தாமரை போல கிருஷ்ணனும், நண்பர்களும் அமர்ந்திருக்கும் காட்சி இருக்கும். திருப்பாவையில், “கறவை பின் சென்று கானம் (உணவு) சேர்ந்துண்போம்” என இக்காட்சியை வர்ணிக்கிறாள் ஆண்டாள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar