Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லவர்களுக்கு வெற்றி ராம்போலா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இருவருக்கும் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2026
10:04

இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது.
நடுவராக இருந்த துறவியான தாயுமானவர், ‘ஆட்டுவிப்பவன் இல்லாமல் பம்பரம் தானாக ஆடுமா? ஆடாது. அதுபோல, அண்டம் அனைத்தையும் ஆட்டுவிப்பவன் ஒருவன் இருக்கிறான். ஒரு மனிதன் இல்லறத்தில் ஈடுபட்டாலும், துறவறத்தில் ஈடுபட்டாலும் ‘நான்’ என்ற ஆணவம் கொள்வது கூடாது. ‘எல்லாம் அவன் செயல்’ என்ற எண்ணமுடன் அடங்கி வாழ்ந்தால் இல்லறமும் சிறந்தது. துறவறமும் சிறந்தது. இல்லாவிட்டால் இரண்டுமே தாழ்ந்தது” என்று தீர்ப்பளித்தார்.
இதைக் கேட்ட இருவரும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 
தாயாரை முதலில் தரிசித்தால் தான் பெருமாளின் அருள் கிடைக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar