பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை சிதம்பர தீர்த்த தொட்டி அருகே அண்ணாமலையார் கோயி லில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராள மான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விஸ்வகர்ம முன்னுாறு வீட்டு உறவினர்முறையினர் செய்திருந்தனர்.