Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு ஐயப்பன் கோவில் சார்பில் ... விழுப்புரம் ஐயப்ப சேவா சங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா: 200 லிட்டர் நெய் அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2019
01:12

நாமக்கல்: நாமக்கல், ஐயப்பன் சுவாமிக்கு, 200 லிட்டர் நெய்யினால் அபிஷேகம்  செய்யப்பட்டது. நாமக்கல்-மோகனூர் சாலை, ஐயப்பன் கோவிலில், 54ம் ஆண்டாக  ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்து விழா நடத்துகின்றனர்.

முன்னதாக, கடந்த, 1ல் ரெட்டிப்பட்டி, கந்தகிரி பழனியாண்டவர் சுவாமிக்கு பாலாபிஷேகம், 4ல் பக்திப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி, 5ல், ’துறவறத்தின் தூய்மை’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, 6ல் பால்குட ஊர்வலம், 7ல் 108 சங்காபிஷேகம், 8ல் கந்தசாமி கண்டர் பள்ளியில், அன்னதானம் நடந்தது. நேற்று 27ம் தேதி மண்டல பூஜையையொட்டி, மூலவர் மற்றும் உற்சவ ருக்கு, 200 லிட்டர் பசு நெய்யால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரம், தீபாரா தனை நடந்தது. ஜன., 15ல் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar