Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி அமாவாசை; பேரூர் நொய்யல் ... நெல்லிக்குப்பம் விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால சிறப்பு வழிபாடு நெல்லிக்குப்பம் விஷ்ணு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு அரண்மனையில் உகாதி சங்கீத உத்சவம்; நாளை முதல் 21ம் தேதி வரை நடக்கிறது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மைசூரு அரண்மனையில் உகாதி சங்கீத உத்சவம்; நாளை முதல் 21ம் தேதி வரை நடக்கிறது

பதிவு செய்த நாள்

18 மார்
2026
11:03

மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை நடக்கிறது.


கன்னட உகாதியை முன்னிட்டு, மைசூரு அரண்மனை வாரியம் சார்பில், 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை மூன்று நாட்கள் உகாதி சங்கீத உத்சவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 19ம் தேதி இரவு 7:30 மணிக்கு மாவட்ட பொறுப்பு வகிக்கும் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா உத்சவத்தை துவக்கி வைக்கிறார். எம்.பி.,க்கள் யதுவீர் உடையார், சுனில் போஸ் உட்பட பலர் பங்கேற்கின்றனர். மூன்று நாட்களும் மாலை, 5:00 முதல் இரவு 10:00 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சங்கீத உத்சவத்துக்காக பணிகள் நடப்பதால், கடந்த 16 முதல் வரும், 22ம் தேதி வரை இரவு 7:00 முதல் 8:00 மணி வரை நடைபெறவிருந்த ஒளி – ஒலி காட்சியை, அரண்மனை வாரியம் ரத்து செய்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar