Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகையில் இறங்கும் கள்ளழகர்!
முதல் பக்கம் » சித்திரைத் திருவிழா!
சித்திரை திருவிழாவின் 2ம் நாள்: அன்னத்தில் அசைந்தாடி வரும் மீனாட்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஏப்
2012
11:04

மதுரை சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று அம்மன் அன்ன வாகனத்திலும், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பூதவாகனத்திலும் எழுந்தருளினர். இந்தக் காட்சியைக் காணும் பாக்கியம் நமக்கெல் லாம் வாய்த் திருக்கிறது. என்ன புண்ணி யம் செய்தனை நெஞ்சமே என்றுஅருளாளர்கள் இதைத் தான் குறிப்பிட்ட னர். ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.  பூதவாகனம் இறைவனின் ஐந்தொழிலில் அழித்தல் தொழிலைக் குறிப்பதாகும். அவரவர் செய்த நல்வினை, தீவினைகளால் பிறப்பு ஏற் படுகிறது. பிறந்த ஒவ்வொருவரையும் இன்பதுன்பம், காலம் ஆகிய பூதங்கள் பயமுறுத்துகின்றன. அந்த பூதங்களைஅடக்கி நமக்கு முக்தியளிக்க வருகிறார். சுந்தரேஸ்வரப்பெருமான். மீனாட்சி அன்னவாகனத்தில் பவனி வருகிறாள். அன்னத்தின் நிறம் வெண்மை. நம் உள்ளம் வெள்ளையாய் இருக்கவேண் டும். பாலும் நீரும் கலந்து வைத்தாலும் பாலை மட்டும் அன்னம் பருகும். அதுபோல, நல்லதும் கெட்டதும்கலந்த  இவ்வுலகத்தில், நல்லதில் மட்டுமே நம் மனம் செல்ல வேண்டும் என்று அன்னத்தில் பவனி வரும்அன்னை மீனாட்சி நமக்கு எடுத்துரைக்கிறாள்.

 
மேலும் சித்திரைத் திருவிழா! »
temple news
அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?: அழகர் மலையில் உற்பத்தியாகும்  நூபுரகங்கை தீர்த்தத்தில் சுதபஸ் என்ற ... மேலும்
 
temple news
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழாவின் பதினோராம்நாளில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் பத்தாம்நாளில் மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. திக்விஜயம் ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் ஒன்பதாம் நாளான திக்விஜயத்தன்று மீனாட்சியம்மன் இந்திரவிமான வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சித்திரைத்திருவிழாவின் எட்டாம்நாள் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இறைமாட்சி அதிகாரத்தில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar