திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் உண்டியல் வசூல் ரூ. 14 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2012 11:04
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் உண்டியல்கள் நேற்று திறக்கபட்டது. இந்து அறநிலைய உதவி கமிஷனர் வில்வமூர்த்தி, சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில், ரொக்கம் 10 லட்சத்து 23 ஆயிரத்து 721 ரூபாய், தங்கம் 130 கிராம், வெள்ளி 789 கிராம் இருந்தது. மொத்த மதிப்பு ரூ.14 லட்சம்.