Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்தலாம்மன் கோவிலில் தீமிதி ... ஆற்றில் அம்மன் சிலை மீட்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லாத்தூர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2020
02:01

 புதுச்சேரி : நல்லாத்துார் பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி ஏம்பலம் அடுத்த நல்லாத்துாரில் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, போகி பண்டிகையான நேற்று காலை 10:00 மணியளவில், பெருமாள் தாயார் திருமணக் கோலத்தில் சன்னதி புறப்பாடும், அலங்கார மண்டபத்தில் ஒய்யாளி சேவையும்,  மாலை மாற்றும் வைபவமும் நடந்தது.தொடர்ந்து, பெரியாழ்வாரின் சீதனமாக வஸ்திரங்கள், பழவகை வரிசை தட்டுகள் சமர்ப்பிக்கப்பட்டது. புண்ணியாகம், கங்கணதாரணம் ஆகியவற்றை தொடர்ந்து, பெருமாளின் கையில் திருமாங்கல்யத்தை வைத்து, திருவடி சேவித்து  மாங்கல்ய தாரணம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar