Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலபைரவர் கோவிலில் பூசணியில் ... தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக ஆராதனை தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எருது விடும் விழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2020
11:01

கிருஷ்ணகிரி: எருது விடும் விழாவையொட்டி, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காணும் பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி லைன்கொல்லையில் எருது விடும் விழா நடந்தது. நேற்று காலை, கிராமத்தின் நடுவே அங்காளம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சுவாமியை ஊர்வலமாக கொண்டு வந்தனர். அவர்களுடன் பூசாரி கரகம் சுமந்தும், பக்தர்கள் அலகு குத்தியும் ஊர்வலமாக சென்றனர். ஏழுபிள்ளை மாரியம்மன் கோவில் அருகில், சுவாமி ஊர்வலம் வந்தபோது, பக்தர்கள் தரையில் படுத்துக் கொண்டனர். அவர்கள் மீது பூசாரி நடந்து சென்று, ஆசி வழங்கினார். மாலை, 5:00 மணிக்கு ஏழுபிள்ளை மாரியம்மன் கோவில் முன்பு, சிப்பாயூர், லைன்கொல்லை, மேல்பட்டி, பெருமாள் நகர் உள்ளிட்ட, 18 கிராமங்களை சேர்ந்த எருதுகளை அழைத்து வந்து பூஜைகள் செய்தனர். தொடர்ந்து கோவிலை சுற்றி எருதுகளை ஓட விட்டனர். எருது விடும் விழாவை காண, ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை, 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar