Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அலங்காநல்லுார் தர்மசாஸ்தா கோயிலில் ... கரபுரநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
02:01

மேச்சேரி: மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபி ?ஷகத்தின், ஏழாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று காலை, 500க்கும் மேற்பட்ட பெண்கள் சாம்ராஜ்பேட்டையில் இருந்து, பால்குடம் எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். மதியம் அன்னதானம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு அம்மன் வீதி உலா, இரவு, 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்றத்தினர் செய்தனர். மாதந்தோறும், அமாவாசை நாளில் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்வர். இன்று தை அமாவாசயை முன்னிட்டு, அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar