Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கை ... வடபழநி கோவிலில் மனிதநேய பயிற்சி வடபழநி கோவிலில் மனிதநேய பயிற்சி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரும் 1ல் செய்யாற்றில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வரும் 1ல் செய்யாற்றில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

30 ஜன
2020
10:01

கலசப்பாக்கம்: உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி வரும், 1ல் கலசப்பாக்கம் செய்யாற்றில் நடக்க உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் வரும், 1ல் ரதசப்தமியை முன்னிட்டு, செய்யாற்றில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடக்க உள்ளது.

இதை முன்னிட்டு, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், கோவிலில் இருந்து புறப்பட்டு, கலசப்பாக்கம் கிராமத்தில் உள்ள செய்யாற்றில் எழுந்தருள்வார். அதே நேரத்தில், கலசப்பாக்கம் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரரும் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து தீர்த்தவாரி நடக்கும். இதில், கலசப்பாக்கம், போளூர், திருவண்ணாமலை, தென்மாதிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு வருவர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதி செய்தல், கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க, தடுப்புகள் கட்டுதல், ஆற்றை தூய்மை படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள், பி.டி.ஓ., அன்பழகன் தலைமையில் நடந்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை ... மேலும்
 
temple news
காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சார்தாம் புனிதத் தலங்களுக்கு இந்த ஆண்டில் இதுவரை 60 ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar