Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனித அருளானந்தர் தேர் பவனி கன்னி கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு கன்னி கோவிலில் பொங்கல் வைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவம்விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவம்விமரிசை

பதிவு செய்த நாள்

05 பிப்
2020
11:02

உத்திரமேரூர்:பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், தைப்பூச திருவிழாவின்,
ஐந்தாம் நாளான நேற்று முன்தினம், திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது.
உத்திரமேரூர் அடுத்த, பெருநகர், பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில், தைப்பூச திருவிழா, கடந்த 30ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலை, மாலை, சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது.இதில், ஐந்தாம் நாள், திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம், இரவு, 10:00 மணிக்கு, பட்டுவதனாம்பிகை அம்பிகைக்கும், பிரம்மபுரீஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது.
நேற்று காலை, ரிஷப வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தனர். அதை தொடர்ந்து, 11:00 மணிக்கு, ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.ஏழாம் நாள் உற்சவமான இன்று காலை, திருதேரோட்டம் நடைபெறுகிறது. 9ம் நாள் உற்சவமான, அறுபத்து மூன்று நாயன்மார்கள் உற்சவம், வரும், 7ம் தேதி நடைபெறுகிறது.இரு நாட்களிலும், பிரம்மபுரீஸ்வரர் சிவபூதகண திருக்கைலாய வாத்தியக் குழுவினரால், 2,000 பக்தர்களுக்கு ருத்ராட்சம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar