Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனுக்கு இருக்கை: கோவிலாக மாறும் ... திருவண்ணாமலை மஹா சிவராத்திரி விழா: லட்சார்ச்சனை கட்டணம் திருவண்ணாமலை மஹா சிவராத்திரி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாதவூரில் பாசி படர்ந்த பிரம்ம தீர்த்தம்
எழுத்தின் அளவு:
திருவாதவூரில் பாசி படர்ந்த பிரம்ம தீர்த்தம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
11:02

மேலுார்: மேலுார் தாலுகா திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் எதிரிலுள்ள  பிரம்ம தீர்த்தம் பயன்படுத்த முடியாதளவு பாசி படர்ந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் துணை கோயில் இது. 2,300 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சிவன் சனிபகவானின் வாதத்தை தீர்த்த தலம் என்பதால் வாதவூர் என பெயர் பெற்றது. மகா சிவராத்திரி, நவராத்திரி, வைகாசி திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். சிவ, கபில, பிரம்ம, வாயு உள்ளிட்ட 7 தீர்த்தங்கள் உள்ளன. கோயில் வெளியேயுள்ள பிரம்ம தீர்த்தத்தில் பக்தர்கள் நீராட முடியவில்லை.

பக்தர்கள் கூறியதாவது: தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் தீர்த்தமாட முடியாமல் அவதியுறுகின்றனர். பிரம்ம தீர்த்தம் முறையான பராமரிப்பின்றி பாசி படர்ந்துள்ளது. கோயில் நிர்வாகம் தீர்த்தத்தை பராமரித்து சுத்தப்படுத்த வேண்டும், என்றனர். தீர்த்தம் பராமரிக்கப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar