Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோவில் முதலாம் எண் வின்ச் ... 900 துண்டுக்கல்வெட்டு கூறும் கதை 900 துண்டுக்கல்வெட்டு கூறும் கதை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி கோவிலுக்கு ஏழு திருக்குடைகள் சமர்ப்பணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி கோவிலுக்கு ஏழு திருக்குடைகள் சமர்ப்பணம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
11:02

திருமலை: மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஆந்திர மாநிலம், காளஹஸ்தி கோவிலுக்கு, ஏழு திருக்குடைகளை, ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், அதன் அறங்காவலர், ஆர்.ஆர்.கோபால்ஜி நேற்று சமர்ப்பித்தார்.

புகழ் பெற்ற சைவ தலமான காளஹஸ்தி சிவன் கோவிலில், மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சுவாமி புறப்பாட்டின்போது, அலங்கரிப்பதற்கு தேவையான திருக்குடைகள், கோவிலுக்கு நன்கொடையாக நேற்று வழங்கப்பட்டன.காளஹஸ்தி சிவனுக்கு சமர்ப்பிப்பதற்காக, சென்னையைச் சேர்ந்த ஹிந்து தர்மார்த்த சமிதி நிர்வாகிகள், கடந்த ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டும்,ஏழு திருக்குடைகளை கொண்டு வந்தனர்.காளஹஸ்தி கோவில் வளாகத்தில், ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, அந்த திருக்குடைகளை, நேற்று காலை நன்கொடையாக சமர்ப்பித்தார். தேவஸ்தான நிர்வாக அதிகாரி சந்திரசேகர ரெட்டி பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து, தேவஸ்தானம் சார்பில், ஆர்.ஆர். கோபால்ஜிக்கு தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி வழங்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar