விநாயகர், முருகன், சிவன் இதில் அதிகமான பெயர்கள் கொண்டவர் யார்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2020 04:02
கடவுளின் பெயருக்கு ‘திருநாமம்’ என்று பெயர். உருவமற்ற அவர் சர்வ வியாபியாக எங்கும் நிறைந்திருக்கிறார். ‘ஓர் ஊரும் ஒரு பெயரும் இல்லாத இறைவனுக்கு ஆயிரம் திருநாமம் சொல்லி தெள்ளேனம் கொட்டோமோ?’ என்கிறார் திருநாவுக்கரசர். விநாயகர், முருகன், சிவன் என எல்லா கடவுளருக்கும் ‘சகஸ்ர நாமம்’ என ஆயிரம் பெயர்களால் அர்ச்சனை செய்யும் வழக்கம் இருக்கிறது.