Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ஸ்ரீரங்கத்தில் தெப்ப உற்சவம் ... மதுரை நன்மை தருவார் கோயிலில் மாசிப்பெருவிழா துவக்கம் மதுரை நன்மை தருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமயபுரம் கோவிலில் ரூ.1.21 கோடி காணிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2020
13:54

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, கடந்த, 14 நாட்களில், 1.21 கோடி ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில், கடந்த, 14 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, நேற்று கோவில் வளாகத்தில் எண்ணப்பட்டது. இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். எண்ணும் பணி முடிந்த நிலையில், உண்டியலில் கடந்த, 14 நாட்களில் மட்டும், 1.21 கோடி ரூபாய் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், 1.924 கிலோ தங்கம், 3.988 கிலோ வெள்ளி, 211 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
குரூர புத்தி படைத்த ஒருவன் வெடி வைத்துக் கொடுத்த அன்னாசி பழத்தைச் சாப்பிட்ட கர்ப்பிணி யானை கேரளாவில் ... மேலும்
 
temple
 புரி: புரி ஜெகநாதர் கோவிலில், முக கவசம் அணியாமல் அர்ச்சகர்கள் பூஜை செய்ததையடுத்து, கொரோனா பரவும் ... மேலும்
 
temple
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி அனைத்து வழிபாட்டு தலைங்கள் திறக்க அனுமதி ... மேலும்
 
temple
திருப்பதி; வரும், 11 முதல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒரு ... மேலும்
 
temple
சபரிமலை; சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.