Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனதில் உண்டாகும் வன்மத்தைப் போக்க ... மாணிக்கவாசகர் கோவில்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அமைதியுடன் வாழ...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2020
04:03

* போற்றுதலையோ, துாற்றுதலையோ செவி சாய்க்காமல் இருப்பதே அமைதிக்கான வழி.  
* நெருப்பின்றி எப்படி சமையல் இல்லையோ அது போல ஞானம் இன்றி மோட்சம் இல்லை.
* ஐம்புலன்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் கடவுளைக் காண முடியும்.
* தர்மம் செய்வதால் மனம் துாய்மை பெறுவதோடு புண்ணியமும் சேரும்.
* செல்வம் என்பது பணம் சேர்ப்பதல்ல. எதிலும் மனநிறைவு காண்பதே.
* உதட்டில் வெளிப்படாமல் உள்ளத்தில் வெளிப்படுவதே உண்மையான சிரிப்பு.
* கெட்டதைச் செய்பவன் பார்வையற்றவன்; நல்லதை கேட்காதவன் கேட்கும் திறன் இல்லாதவன்.
* இனிமையாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்தாதவன் பேசத் தகுதியில்லாதவன்.
* பேச்சை குறைப்பது, உடைமையைத் துறப்பதே துறவுக்கு அடிப்படை.
* பொருள் மீது பற்று குறைய நல்லோருடன் பழக வேண்டும்.
* எப்போதும்  சந்தோஷமாக இருப்பவனே முமுமையான மனிதன்.
* ஒளியின்றி எப்படி காண முடியாதோ, அது போல ஆராய்ச்சி இன்றி அறிவைப் பெற முடியாது.  
* மனிதனின் வாழ்வு, இறப்பு, வறுமை, செழுமை எல்லாம் கடவுளின் செயல்.
* பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் வெறும் தோற்றமே என்னும் தெளிவு வேண்டும்.
* கருமித்தனம் இருப்பவனிடத்தில் எல்லா நற்குணங்களும் அழியும்.
* ஒருவனின் ஆணவம் பெரும்தீமைகளை விளைவிக்கும்.
* மற்றவரிடம் உள்ள நற்குணங்களை மட்டுமே நாம் காண வேண்டும்.
* சாஸ்திரங்கள் எல்லையில்லாதவை. அவற்றில் பல அதிசயங்கள் பொதிந்துள்ளன.
* தன்னலம் கருதாமல் தானம் செய்பவர்கள் உலகில் மிக குறைவு. - வழி காட்டுகிறார் ஆதிசங்கரர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar