Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொக்காத்தம்மன் கோவிலில் ... காரைக்குடி கோயிலில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதகடிப்பட்டி அங்காளம்மன் கோவிலில் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2020
02:03

திருபுவனை : மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை 3.00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதியுலா நடந்து வந்தது.  நேற்று முன்தினம் மதகடிப்பட்டு மயானத்தில் மயானக்கொள்ளையும், இரவு அக்னிகரகம், அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று பகல் 12.30 மணிக்கு அம்மன் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தேரோட்ட விழா ஏற்பாடுகளை கலிதீர்த்தாள்குப்பம் தி.மு.க.,முன்னாள் பகுதி செயலர் பழனி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar