Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க ... திருப்புல்லாணி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் திருப்புல்லாணி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலுார் முத்தாலம்மன் கோயில் விழா; பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூடலுார் முத்தாலம்மன் கோயில் விழா; பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

01 அக்
2026
10:10

கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கூடலுாரில் ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம் சார்பில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழா கொண்டாடப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோயில் வரை சென்று வழிபட்டனர். மழை பெய்ய வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து பெட்ரோல் பங்க் ரோடு, எல்.எப்.ரோடு, மெயின் பஜார், நடுத்தெரு வழியாக சென்று கோயிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாவிளக்கு, முளைப்பாரி எடுத்த அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் மகாஜன சங்கத் தலைவர் ராம்பா, செயலாளர் அருண்குமார், பொருளாளர் சரவணன், மற்றும் ஒக்கலிகர் சங்க இளைஞர் அணியினர், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar