Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்பூசணி, வெள்ளரி சாப்பிட்டு ... இளைஞர்கள் சக்தியே இந்தியாவின் வரம்: :காஞ்சி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை இளைஞர்கள் சக்தியே இந்தியாவின் வரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி சோமநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி சோமநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

01 அக்
2026
05:10

குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டி, முதல் ஜோதிர்லிங்கத் தலமான ஸ்ரீ சோமநாதர் ஆலயத்தில் சிறப்புப் வழிபாடு நடைபெற்றது. 


துபாயில் இருந்து 180 பயணிகளுடன் இஸ்ரேல் சென்ற விமானத்தை கடத்த முயற்சித்த துணை பைலட்டின் முயற்சியை முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சார். ‘கத்திக்குத்து காயத்துடன் போராடிய அனைவரையும் காப்பாற்றினார். கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் போராடி விமானத்தை மீட்ட விமானி சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டி, முதல் ஜோதிர்லிங்கத் தலமான ஸ்ரீ சோமநாதர் ஆலயத்தில் சிறப்புப் வழிபாடு நடைபெற்றது. 


இந்திய விமானி சுமித் மச்சாருக்காக ஸ்ரீ சோமநாத மகாதேவருக்குச் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதுடன், மிருத்யுஞ்சய மந்திர ஜப வழிபாடும் தொடங்கியுள்ளது. இது குறித்து சோமநாதர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் பிரார்த்தனை தொடர்பான காணொளியுடன் பதிவிட்டுள்ளது.  டெல் அவிவ் நகருக்கான விமானப் பயணத்தின்போது, ​​அசைக்க முடியாத துணிச்சல், விவேகம் மற்றும் பணி மீதான ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, 9/11 தாக்குதல் போன்ற ஒரு கொடூரமான சதியை முறியடித்து விலைமதிப்பற்ற உயிர்களை அவர் காப்பாற்றினார்," என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீரமிக்க நாயகன் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் மீளச் செய்யவும், அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கவும் நாமும் பிரார்த்திக்கிறோம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar