Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம்; திரளான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம்; திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

01 அக்
2026
10:10

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.


அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு மாதமும் கிருத்திகையன்று தங்க தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த மாத தேரோட்டம் நேற்று நடந்தது. இரவு 7:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் மின்னொளியில் ஜொலித்தார். தங்கத்தேர் உட்பிரகாரத்தில் உலா வந்தது. முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் கோஷம் எழுப்பினர். அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar