Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரவல்லி அம்மன் கோயிலில் ... அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம்; திரளான பக்தர்கள் தரிசனம் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சேவை சாற்றுமுறை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சேவை  சாற்றுமுறை

பதிவு செய்த நாள்

01 அக்
2026
10:10

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு நேற்று சேவை சாற்றுமுறை நடந்தது.


முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ண நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 758ம் ஆண்டு நிகமாந்த மகா தேசிகன் உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி,நேற்று காலை 8:30 மணிக்கு சேவை சாற்று முறை, இரவு தேசிகன் புறப்பாடு நடந்தது. வரும் 2ம் தேதி இரவு சுவாமி தேசிகன் ஊஞ்சல் உற்சவம், 3ம் தேதி இரவு பானக பூஜை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மங்கள இசை மற்றும் இசைக் கச்சேரி நடக்கிறது. ஏற்பாடுகளை ராமபத்திரன், சம்பத்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar