Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சப்த கன்னியம்மன் கோவிலில் சிறப்பு ... ஆதிசக்தி அங்காள பரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்க கவச அலங்காரத்தில் அண்ணாமலையார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2020
11:03

இண்டூர்: மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பழைய இண்டூரில் உள்ள அண்ணாமலையார், தங்க கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தர்மபுரி, பழைய இண்டூரில், பழமையான அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் கோவில் உள்ளது. இங்கு, மாதந்தோறும் பவுர்ணமியன்று, அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடப்பது வழக்கம். மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று, அண்ணாமலையார் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர் கள், நேற்று இங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் பக்தர்களுக்கு, விழா குழு மற்றும் கோவில் நிர்வாகம் சார்பாக, அருள் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar