Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தங்க கவச அலங்காரத்தில் அண்ணாமலையார் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2020
11:03

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, அன்னசாகரம் தண்டுபாதை சாலையில் உள்ள, ஆதிசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு திருக் கல்யாணம் நடந்தது. அன்னசாகரம் தண்டுபாதை சாலையில் உள்ள, ஆதிசக்தி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், லட்சார்ச்சனை விழாவையொட்டி, கடந்த, 3 காலை, 6:00 மணிக்கு, கணபதி வழிபாடு நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு, 108 மஞ்சள் குடநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 8:00 மணிக்கு, லட்சார்ச்சனை மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இதேபோல், அடுத்தடுத்த நாட்களில், காலை, 6:00 மணிக்கு, 108 இளநீர், 108 பழச்சாறு, 108 பால்குடம், 108 தயிர்குடம் ஆகியவற்றை கொண்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை செய்யப்பட்டது. 7 காலை, 8:00 மணிக்கு, பொங்கல் வைத்தல், 12:00 மணிக்கு கூழ் ஊற்றுதல், 6:00 மணிக்கு திரு விளக்கு பூஜை மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு மேல், ஆதிசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, திருக்கல்யாணம் நடந்தது. பின், 12:00 மணிக்கு மேல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, அம்மன் ஊர்வலம் மற்றும் கொடியிறக்கம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar