Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு ... சதுரகிரியில் பவுர்ணமி: பக்தர்கள் தரிசனம் சதுரகிரியில் பவுர்ணமி: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் பரிமள ரங்கநாதர் தீர்த்தவாரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் பரிமள ரங்கநாதர் தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

10 மார்
2020
12:03

மயிலாடுதுறை: பூம்புகார் காவிரி சங்கமத் துறையில் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் சுவாமி எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை சேவித்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூரில் ஸ்ரீபரிமள ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயிலில் இருந்து மாசி மகத்தை முன்னிட்டு பெ ருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு நேற்று பூம்புகார் காவிரி கலக்கும் சங்கமத்துறையில் எழுந்தருளினார். அங்கு பரிமள ரங்கநாதர் சுவாமி கடலில் இறங்க தீர்த்தவாரி நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை சேவித்தனர். தொடர்ந்து பூம்புகாரில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளிய பரி மள ரங்கநாத சுவாமிக்கு சாத்துமுறை,திருமஞ்சனம் நடைபெற்றது. இதனையடுத்து பரிமள ரங்கநாதர் அங்கிருந்து புறப்பட்டு திருவிழந்தூர் கோயிலுக்கு சென்றார். விழாவிற்கான ஏற்பா டுகளை கோயில் அதிகாரிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar