Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்குடி முத்துமாரியம்மன்கோயில் ... பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் பரிமள ரங்கநாதர் தீர்த்தவாரி பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு

பதிவு செய்த நாள்

10 மார்
2020
12:03

கடலுார் : மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லிம்கள் நேற்று வரவேற்பு அளித்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளை முழுக்குத்துறையில், மாசிமகம் திருவிழா நேற்று நடந்தது. ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி, கிள்ளை தைக்கால் தர்கா வழியாக, தீர்த்தவாரிக்காக, முழுக்குத்துறை கடற்கரைக்கு நேற்று காலை சென்றார்.தைக்கால் தர்காவில், டிரஸ்டி சையத் சக்காப் தலைமையில் முஸ்லிம்கள், ஹிந்து முறைப்படி, தாம்பூல தட்டில் பழம், 5 மரக்கால் அரிசி, 501 ரூபாய், பட்டு சார்த்தி, வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து, ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி ஆச்சாரியார்கள் தர்காவிற்கு சென்று, மாலை, நாட்டு சர்க்கரை, வத்தி உள்ளிட்டவைகளை டிரஸ்டிடம் வழங்கி, உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.தர்கா டிரஸ்டி சையத் சக்காப் கூறுகையில், ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முன்னோர் வழக்கப்படி, ஆறு தலைமுறையாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar