Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரிய மாரியம்மன் கோவில் விழா: ... குண்டம் விழாவில் ஆண்களுக்கு மட்டுமே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தனூரம்மன் கோவிலில் 13ல் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2020
10:03

சென்னிமலை: சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் அருகேயுள்ள, அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று கோபுர கலசம் வைத்தல், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடக்கிறது. நாளை இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, வேதிகா பூஜை நடக்கிறது. 13ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, 6:30 மணிக்கு ஸ்ரீசோமாஸ்கந்தர் விமானம், மூலவர் சோமாஸ்கந்தருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து ஸ்ரீஅத்தனூர் அம்மன் விமான கும்பாபிஷேகம், பரிவார மூர்த்தி கும்பாபிஷேகம், அத்தனூர் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar