Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜகாளியம்மன் கோவிலில் ... மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

12 மார்
2020
11:03

கம்மாபுரம் : கம்மாபுரம் அடுத்த ஊ.கொம்பாடிகுப்பம் ஊ.பொன்னாலகரம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில் ஏராளமானோர் தீமித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இதனையொட்டி, கடந்த 28ம்தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றம் நடந்தது. தினசரி காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா, அரிச்சந்திரன் கதைப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் அரவாண் களபலி நிகழ்ச்சியும், காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5:00 மணியளவில் தீமிதி உற்சவத்தில் 300க்கும் மேற்பட்டோர் தீமித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar