Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எங்கும் இருப்பவர் இவர் கஞ்சி வரதப்பா! என்னைக் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நந்திக்கொடி பறந்த தேசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2012
04:05

தேவார மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பல சிவத்தலங்களுக்கும் சென்று இறை வனைப் பாடித் துதித்தனர். இவர்களில் சம்பந்தர் மதுரையை ஆண்ட கூன்பாண்டியனை சைவனாக்கி, சிவத் தொண்டு செய்தார். திருநாவுக்கரசர் பல்லவ மன்னன் மகேந்திரனைச் சைவசமயத்தைப் பின்பற்றச் செய்தார். சோழமன்னர்கள் சிவபக்தியோடு இருந்தனர். குறிப்பாக ராஜராஜசோழனுக்கு சிவபாதசேகரன் என்ற பெயரே உண்டு. பல்லவமன்னர்கள் தங்கள் நாட்டை சிவதேசம் என்று அறிவித்தனர். நந்திக் கொடியும், அரசு முத்திரையில் நந்தி சின்னத்தையும் வைத்துக்கொண்டனர். எட்டாம் நூற்றாண்டு வரை களப்பிர மன்னர்களின் ஆட்சி நடைபெற்றதால் தேவாரப்பாடல்கள் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தன. கி.பி.846ல் விஜயாலயச்சோழன் களப்பிரரை வென்று சோழப்பேரரசை ஏற்படுத்தினான். இதன்பின், சைவசமயத்தின் பெருமை நிலைநிறுத்தப்பட்டது. தேவாரப்பாடல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. ஓதுவார்கள் அப்பாடல்களைப் பண்ணோடு பாடி சிவனைப் போற்றினர். எங்கும் சிவன் கோயில்கள் கட்டப்பட்டன. பழைய கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு திருவிழா நடத்தப்பட்டது. அதன்பின், தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்னும் அளவுக்கு சிவவழிபாடு வளர்ந்தது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar