Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகத்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் ... வேளாங்கண்ணி தேவாலயம் மூடல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபாட்டு ஸ்தலங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறை ; டி.ஆர்.ஓ., யோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2020
03:03

ஈரோடு: மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு ஸ்தலங்களில், பின்பற்ற வேண்டிய நெறிமுறை குறித்த கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. எஸ்.பி., சக்தி கணேசன் முன்னிலை வகித்தார். தலைமை வகித்த டி.ஆர்.ஓ., கவிதா பேசியதாவது: மாவட்ட அளவில், 14 கோவில்களில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆகம விதிப்படி பூஜை தொடரும். அதுபோல, சர்ச், பள்ளிவாசலில் தொழுகை, வழிபாட்டை குறைவான நபர்கள் மூலம், குறைந்தபட்ச நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். தேசிய அளவில் இதுபோன்ற வழிமுறை பின்பற்றப்படுகிறது. கொரோனா பாதிப்பு சீராகும் வரை ஒத்துழைப்பு தர வேண்டும். அனைத்து வாரச்சந்தை, கால்நடை சந்தைகள் மூடப்பட்டுள்ளன. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பதிவான மண்டப அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மணமக்கள் வீடுகளிலேயே பேசி, குறைவான கூட்டத்துடன் நிகழ்ச்சியை நடத்த கேட்டுள்ளோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar