Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாண்டுரங்கநாதர் கோவிலில் ... இறைபணியில் உள்ளவர்களுக்கு உதவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருத்தோலை ஞாயிறு: தேவாலயம் வாசல் முன்பு பிரார்த்தனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருத்தோலை ஞாயிறு:  தேவாலயம் வாசல் முன்பு பிரார்த்தனை

பதிவு செய்த நாள்

05 ஏப்
2020
02:04

காரைக்கால்: காரைக்காலில் கொரோனா வைரஸ் எதிரொலியாக தேவாலயங்கள் அடைக்கப்பட்டதால், குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு கிறிஸ்துவ மக்கள் தேவாலயம் வாசல் முன்பு பிரார்த்தனை செய்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக மத்திய.மாநில அரசு 21 நாட்கள் பொது மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் கோவில். பள்ளிவாசல்.தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் வெளியில் வந்து பின் வீடு திரும்பி வருகின்றனர்.மேலும் வழிபாட்டுத் தலங்களில் கும்பாபிஷேகம். பிரமோற்சவ விழா, கந்தூரி விழா உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் முற்றிலும் ரத்து செய்யப்பட் டுள்ளது. இதனால் கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டது. இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளில் குருத்தோலைகளை வைத்து பிரார்த்தனை செய்தனர்.மேலும் ஒரு சிலர் காரைக்கால் புனித தேற்றவு அன்னை ஆலயம் வாசல் முன்பு குருத்தோலையை கையில் வைத்துக் கொண்டு ஒருவருக் கொருவர் இடைவெளிவிட்டு பிரார்த்தனை செய்து பின் வீடு திரும்பினர். இதுபோல் கிருஸ்துவ மக்கள் தங்கள் வீடுகளில் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு அனைவரும் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar