Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இளம் ஜோதிடர் அபிக்ஞாவின் இன்னொரு ... நோயிலிருந்து காக்க மாரியம்மனுக்கு கும்மி ஆட்டம் ஆடி வழிபாடு நோயிலிருந்து காக்க மாரியம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை வெறிச் ; கிரிவலம் செல்ல தடை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை வெறிச் ; கிரிவலம் செல்ல தடை

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
11:04

திருவண்ணாமலை :ஊரடங்கு உத்தரவால், திருவண்ணாமலையில், பவுர்ணமி தினமான நேற்று, பக்தர்கள் இல்லாமல், கிரிவலப்பாதை வெறிச்சோடியது.

திருவண்ணாமலையில் உள்ள மலையையே, பக்தர்கள் சிவனாக வழிபடுகின்றனர்.இதனால், மாதந்தோறும் பவுர்ணமியன்று பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்வர். தற்போது, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பங்குனி மாத பவுர்ணமியான நேற்று, கிரிவலம் செல்ல, மாவட்ட கலெக்டர் கந்தசாமி தடை விதித்தார். இதனால், உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள் யாரும் வருகை தராத நிலையில், கிரிவலப்பாதையும், திருவண்ணாமலையும் மக்கள் இன்றி, நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar