Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவாகம் கூத்தாண்டவர் கோவில் ... சன்மார்க்க சத்திய சேவா சங்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனாவிற்கு எதிராக 21 நாட்கள் தியான வேள்வி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
02:04

திருப்பரங்குன்றம்: கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடவும், மேலும் பரவாமல் தடுக்கவும், உலக அமைதிக்காகவும் மதுரையில் யோகி ராமலிங்கம் 21 நாட்கள் தியான தவ வேள்வியை துவக்கினார்.


தனக்கன்குளம் சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் யோகாசன சங்க பொதுச் செயலாளர் யோகி ராமலிங்கம் நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் இந்த வேள்வி யை துவக்கினார்.அவரது மகள் ராஜராஜேஸ்வரி கூறியதாவது: தனி அறையில் ஏப்., 26 இரவு 9:00 மணி வரை தியானத்தில் அமர்ந்திருப்பார். தினம் ஒருவேளை தண்ணீர் மட்டும் அருந்தி, ஆகாரம், துாக்கிமின்றி தியானம் மேற்கொண்டுள்ளார். 21 நாட்களுக்கு தேவையான தண்ணீர் அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. ஏற்கனவே சுனாமியின் போதும் இதுபோன்று 365 மணிநேரம் தியான வேள்வியை மேற்கொண்டார். இந்த ஊரடங்கில் தினமும் 2 வேளை மக்கள் 21 நிமிடம் தியானம் செய்யலாம். தியானத்தை காட்டிலும் சிறந்த ஆயுதம் இல்லை, என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar