திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடைபெற்றுவருகிறது. உற்சவத்தின் முதல் நாள் வெள்ளி கவசத்தில் உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றுவருகிறது.