Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜ அலங்காரத்தில் திருப்புத்தூர் ... காரியசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை காரியசித்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
90 சதவீத கட்டணம் ரிட்டர்ன்: திருப்பதி தேவஸ்தானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
90 சதவீத கட்டணம் ரிட்டர்ன்: திருப்பதி தேவஸ்தானம்

பதிவு செய்த நாள்

12 மே
2020
09:05

திருப்பதி : திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் ரத்து செய்த 90 சதவீதம் பேருக்கு கட்டணம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: திருமலை ஏழுமலையான் ஆர்ஜித சேவைகள் தரிசன டிக்கெட்கள் உள்ளிட்டவற்றை மார்ச் 14 முதல் மே 31 வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.தரிசன டிக்கெட் ஆர்ஜித சேவைக்கு முன்பதிவு செய்தவர்கள் தங்களின் தரிசன விபரங்களை மின்னஞ்சல் செய்யலாம். அவர்களது வங்கி கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும் என தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. இதன்படி 45 சதவீதம் பக்தர்கள் தங்கள் விபரங்களை அனுப்பினர். இதன்படி மின்னஞ்சல் அனுப்பிய 2.50 லட்சம் பக்தர்களில் 90 சதவீதம் பக்தர்களுக்கு அதாவது 1.93 லட்சம் பேருக்கு பணம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் விரைவில் தரிசன டிக்கெட்டிற்கான தொகை திருப்பி செலுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar