திசையன்விளை : பூச்சிக்காடு கோயிலில் வரும் 12ம் தேதி மண்டலாபிஷேக பூஜை நடக்கிறது. அரசூர் பூச்சிக்காடு பூரனை புஷ்கலை சமேத கலியுகவரத சாஸ்தா கோயில் மண்டலாபிஷேக விழா வரும் 12ம் தேதி நடக்கிறது. விழாவில் பல்வேறு பூஜைகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை குணசேகர், பச்சித்துரை, ஆகியோர் செய்து வருகின்றன.