Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்துகாளியம்மன் கோவில் ... திருப்பரங்குன்றத்தில் பாலாபிஷேகம் நடத்தப்படுமா? திருப்பரங்குன்றத்தில் பாலாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளழகர் கோயிலில் வைகாசி உற்ஸவம்: மே 27ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கள்ளழகர் கோயிலில் வைகாசி உற்ஸவம்: மே 27ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

25 மே
2020
11:05

 மதுரை, அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் மே., 27 முதல் ஜூன் 5 வரை கோயில் வளாகத்தில் மாலை 5:00 - இரவு 7:00 மணி வரை நடக்கிறது.
சோலைமலை முருகன் கோயில் வைகாசி திருவிழா மே., 26 முதல் ஜூன் 4 வரை நடக்கிறது. மே 26 முதல் தினமும் காலை 11:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை, மாலை 6:00 மணிக்கு மகா தீபாரதனை, ஜூன் 4 வைகாசி விசாகத்தன்று காலை 11:00 மணிக்கு சண்முகருக்கு மகா அபிஷேகம் நடக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் வளாகத்தில் மே 31 வரை பக்தர்கள் அனுமதியின்றி நடக்கும். ஜூன் 1 முதல் அரசின் வழிகாட்டுதல்படி நடக்கும் என உதவிகமிஷனர் அனிதா தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar