Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருணை மழையில் நனைவோமா... தரத்தில் சிறந்தது எது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்ல மனம் வாழ்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2020
04:05


குறிப்பிட்ட கிராமத்தில் அபூர்வ பழங்கள் கிடைப்பதாகவும், அதைச் சாப்பிட்டால் நீண்ட நாள் பசியின்றி வாழலாம் என்றும்  சூபிஞானி ஒருவருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அங்கு சென்ற அவருக்கு பழம் கிடைக்கவில்லை. அவரைக் கண்ட இளைஞன் ஒருவன், ‘‘நீங்கள் எதையோ தேடுவது போல தெரிகிறது. நான் உதவட்டுமா?” எனக் கேட்டான்.
அவனிடம் “இங்கு அபூர்வமான பழம் கிடைப்பதாக கேள்விப்பட்டேன். அதைப் பயிர் செய்து ஏழைகளுக்கு வழங்க விரும்புகிறேன்’’ என்றார்.
“ஐயா... இங்கே காத்திருங்கள். சிறிது நேரத்தில் வருகிறேன்” எனச் சொல்லிவிட்டு புறப்பட்டான். தன் வீட்டில் இருந்து பழத்துடன் திரும்பினான்.
‘‘நீங்கள் கேட்ட பழம் இதுதான்” என்று கொடுத்தான்.
“இந்த கிராமத்தில் இந்தப் பழம் எளிதாக கிடைக்கும் என்றார்களே” எனக் கேட்டார் ஞானி.
“உண்மை தான். இந்த பழம் நிறைய கிடைத்து வந்தது. ஆனால் சுயநலத்தால் ஊரார் பழத்தை பதுக்க ஆரம்பித்து விட்டனர். இதைப் பயிரிடுவதைக் கூட ரசியமாகச் செய்கின்றனர். ஆனால் இதைப் பயிரிட்டு பட்டினியால் வாடுவோருக்கு பயன்படுத்த போவதாக தெரிவித்த தங்களுக்கு உதவ வேண்டும் எனத் தோன்றியது” என்றான் இளைஞன்.
அதைக் கண்டு நெகிழ்ந்த ஞானி, “உன் போல நல்லமனம் கொண்டவர்கள் வாழ்ந்தால் உலகில் குறையே இருக்காது’’ என வாழ்த்தினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar