சிலிண்டர் தட்டுப்பாடு; அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசாதம் நிலையம் மூடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2026 02:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம் துவங்கி, பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசாதம் நிலையம் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.